8:42 AM

சாலியாஸ் புதிய நிர்வாக ஆசிரியர் பொறுப்பில் இன்று முதல்

சாலியர் இன சகோதரர்கள்,மச்சான்கள்,பெரியப்பாக்கள்,மாமாக்கள்,யாருன்னே தெரியாத சாலிய சொந்தங்களுக்கு

நான் இன்னிக்குத்தான் இந்த வலைப்பூவுக்கு பொறுப்பேற்றிருக்கிறேன்.இனி.இந்த சாலியாஸ் வலைப்பூ உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் சாலியர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக இருக்கும்;சாலியர்களிடையே சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்கும்; மணப்பெண் அல்லது மணமகன் கிடைக்காத சாலியர்களுக்கு மிகச்சிறந்த வாழ்க்கைத்துணை கிடைக்கும்.
ஆமாம் இது ஒரு சர்வதேச சாலியாஸ் ஸ்டால்!!!

3 comments:

Unknown said...

வணக்கம் சகோதரரே...
நாங்கள் பட்டீச்சுரம் (கும்பகோணம் தாலுக்காவில்)என்ற பகுதியில் சாலிய மகரிஷி பஜனை மடம் மற்றும் ஊர் முழுவதும் நம் சொந்தங்கள் வாழ்ந்து வருகிறோம்
பட்டுசாலிய சமுதாயமாக வாழ்ந்து வருகிறோம்
மேலும் தகவலுக்கு உங்கள் எண் அல்லது என்னை தொடர்பு கொள்ளவும்
AGR 9994360780

Unknown said...

வேலூர் மாவட்டம் மற்றும் சித்தூர் வரையில் (சாலியர்) நாங்கள் 50000பேர் உள்ளோம்.திருத்தனியில் முருகன் கோவிவ் அருகில் நமது குலத்துக்கு திருமண மண்டபம் உள்ளது நாம் அனைவரும் ஒன்றினைவோம் . Plz cal 834981704,9003492208 (வாலாஜா மணிகண்டன் )

சுந்தரபாண்டியன் said...

ஒன்றினைய வேண்டும்