அன்புல்ல சாலிய பெருமக்களுக்கு ,
வரும் மே மாதம் (15.5.2010) அன்று நமது சாலியர்களின் மாநில மாநாடு நடைபெற இருப்பதல் சாலியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
இவண்
சாலியர் இளைஞர் அணி,ரஜை
இந்த இணைய பக்கம் சாலியர்களை ஒருங்கிணைப்பதற்காக(நெசவாளர்களுக்காக )வடிவமைக்கப்பட்டது www.indiandrawing.blogspot.com
0 comments:
Post a Comment